உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூர் வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

ஓசூர் வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

ஓசூர்: ஓசூர், சானசந்திரம் கிராமத்தில், வரசித்தி விநாயகர், வள்ளி, தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணியர், மங்களாம்பிகை சமேத மங்களநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் புனரமைப்பு செய்யப்பட்டு கோவில் கும்பாபிஷேக விழா கடந்த, 3ல் முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. விழாவின் முக்-கிய நிகழ்ச்சியாக நேற்று காலை, 8:10 மணிக்கு மேல், கோவில் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மங்களாம்பிகை சமேத மங்களநாதர் மற்றும் வள்ளி, தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணியர் திருக்கல்யாணம் நடந்தது. திரளான பக்-தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை