உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா

முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா

போச்சம்பள்ளி, போச்சம்பள்ளி அடுத்த, மகாதேவகொல்லஹள்ளி பஞ்.,க்கு உட்பட்ட, பூனையம்பேட்டை கிராமத்தில், பொதுமக்களால் முனியப்பன் கோவில் கட்டப்பட்டது. அதை தொடர்ந்து கடந்த, 9-ல் கணபதி பூஜையுடன் காப்பு கட்டுதல், கங்கணம், கொடிமரம் நடுதல், தீர்த்த பிரசாதம் உள்ளிட்டவைகளுடன் நிகழ்ச்சி தொடங்கி, நேற்று சிறப்பு பூஜை மற்றும் ஓமங்களுடன் முனியப்பனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. மேலும், நாகாத்தம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை