மேலும் செய்திகள்
கல், மண் கடத்தல் 2 லாரிகள் பறிமுதல்
03-Jul-2025
ஓசூர், ஓசூர் சிப்காட் ஸ்டேஷன் எஸ்.ஐ., அன்பழகன் மற்றும் போலீசார், மூக்கண்டப்பள்ளி ஹில்ஸ் ஓட்டல் முன் நேற்று முன்தினம் இரவு, 10:15 மணிக்கு வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த கியா கிராண்ட்ஸ் காரை நிறுத்தி சோதனை செய்த போது, 43,500 ரூபாய் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், 3,840 ரூபாய் மதிப்புள்ள, 48 பாக்கெட் கர்நாடகா மதுபானம் இருந்தன.காரை ஓட்டி வந்த டிரைவர் தப்பியோடிய நிலையில், 140 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் மதுபான பாக்கெட்டுகளை காருடன் போலீசார் பறிமுதல் செய்தனர். கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து, சேலத்திற்கு புகையிலை பொருட்கள் மற்றும் மதுபானத்தை கடத்தி செல்வது தெரிந்தது. தப்பியோடிய டிரைவர் மற்றும் கார் உரிமையாளரை தேடி வருகின்றனர்.
03-Jul-2025