மேலும் செய்திகள்
கற்கள் கடத்திய மினி டிப்பர் லாரி பறிமுதல்
09-Nov-2024
ஓசூர்: கெலமங்கலம் அருகே சின்னட்டியை சேர்ந்தவர் ராமப்பா, 53, விவசாயி; தீபாவளி சீட்டு நடத்தி கொண்டிருந்தார். கடந்த, 13 காலை, 11:00 மணிக்கு தன் சீட்டு வாடிக்கையாளர்களுக்கு தங்கம் வாங்க வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது மகன் சித்தேந்திரன், 27, கொடுத்த புகார் படி, கெலமங்-கலம் போலீசார் ராமப்பாவை தேடி வருகின்றனர்.
09-Nov-2024