உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வியாபாரியின் புல்லட் திருட்டு

வியாபாரியின் புல்லட் திருட்டு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராஜீவ் நகரை சேர்ந்தவர் முகமது யூசுப்கான், 27, துணி வியாபாரி; கடந்த ஏப்., 28 காலை, 10:00 மணிக்கு தனது வீட்டின் முன் புல்லட்டை நிறுத்தியிருந்தார். அடுத்த நாள் அதிகாலையில் பார்த்த போது புல்லட்டை காண-வில்லை. மர்ம நபர்கள் புல்லட்டை திருடி சென்றதை அறிந்த முகமது யூசுப்கான், ஹட்கோ போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை