மேலும் செய்திகள்
குழந்தையுடன் மனைவி மாயம்:கணவர் புகார்
28-Aug-2025
கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை அடுத்த காமாட்சி கொட்டாயை சேர்ந்தவர் ஜீவிதா, 21. இவருக்கு திருப்பத்துார் மாவட்டம் விஷமங்கலம் பகுதியை சேர்ந்த அசோக் என்பவருடன் திருமணமாகி, 2 வயதில் பெண் குழந்தை உள்ளது கணவருடன் கோபித்து கொண்டு, கடந்த சில தினங்களுக்கு முன் குழந்தையுடன் தாய் வீட்டிற்கு வந்தார். இந்நிலையில் கடந்த, 17ல், தன் குழந்தையுடன் வெளியில் சென்றவர் மாயமானார். பெண்ணின் தாய் அளித்த புகார்படி, சிங்காரப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
28-Aug-2025