உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கல்யாண காமாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா

கல்யாண காமாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா

ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பாரதிதாசன் நகரில் உள்ள கல்யாண காமாட்சி அம்மன் கோவிலில், 28ம் ஆண்டு நவராத்திரி விழா நேற்று துவங்கியது. வரும், 1ம் தேதி வரை, 11 நாட்கள் விழா நடக்கிறது. நேற்று காலை, 8:45 மணிக்கு, சிறப்பு ஹோமம், 9:50 மணிக்கு, அம்மனுக்கு அபிஷேகம், 11:15 மணிக்கு, மகா மங்களாரத்தி நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை