உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பூங்காவனத்தம்மன் கோவிலில் அமாவாசை பூஜை

பூங்காவனத்தம்மன் கோவிலில் அமாவாசை பூஜை

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம், மலை-யாண்டஹள்ளி பஞ்.,ல் பழமை வாய்ந்த, பூங்காவனத்தம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம், ஆனி அமாவாசையை-யொட்டி மலையாண்டஹள்ளி பூங்காவனத்தம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனை, காவேரிப்பட்டணம் சுற்றுவட்டா-ரத்தை சேர்ந்த, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வழிபட்டு சென்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ