உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அதிக மது போதையில் வடமாநில தொழிலாளி பலி

அதிக மது போதையில் வடமாநில தொழிலாளி பலி

தேன்கனிக்கோட்டை: பீஹார் மாநிலத்தை சேர்ந்த சகோதரர்களான அணில்குமார், 27, சுனேத்குமார், 25, ஆகியோர், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்க-னிக்கோட்டை அருகே வைசூர் அக்ரஹாரம் பகுதியிலுள்ள தனியார் பால் டைரியில் பணியாற்றி வந்தனர்.நேற்று முன்தினம் மதுபோதையில் இருந்த அணில்குமார் மயங்-கினார். அவரின் தம்பி சுனேத்குமார், அண்ணனை மீட்டு தேன்க-னிக்கோட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்-கிருந்து மேல்சிகிச்சைக்காக, தேன்கனிக்கோட்டை அரசு மருத்து-வமனைக்கு செல்லும் வழியில் அணில்குமார் உயிரிழந்தார். தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ