உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பள்ளியில் குடிநீர் சுத்திகரிப்பு மையம் திறப்பு

பள்ளியில் குடிநீர் சுத்திகரிப்பு மையம் திறப்பு

ஓசூர், ஓசூர் ஆர்.வி., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, சுத்தமான குடிநீர் வழங்க, கிருஷ்ணகிரி எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 10 லட்சம் ரூபாய் மதிப்பில், பள்ளி வளாகத்தில் குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.இதை, கிருஷ்ணகிரி காங்., - எம்.பி., கோபிநாத், ஓசூர் மாநகர மேயர் சத்யா நேற்று திறந்து வைத்து, மாணவர்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தனர். தலைமையாசிரியை வளர்மதி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செந்தில் குமார், துணைத்தலைவர் சக்தி வேல், கவுன்சிலர்கள் இந்திராணி, மோசின்தாஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை