மேலும் செய்திகள்
சிறுவன் உட்பட 3 பேர் மாயம்
17-Mar-2025
ஓசூர்: ஓசூர் அலசநத்தம் அருகே ஜெய்நகர் ராயல் சிட்டி லே அவுட்டை சேர்ந்தவர் சிவக்குமார், 42. கர்நாடகா மாநிலம், கோர-மங்களாவில் உள்ள யமஹா ஷோரூமில் மேலாளராக உள்ளார். நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது மனைவி பிர-பாவதி, 41, புகார் படி, ஹட்கோ போலீசார் தேடி வருகின்றனர்.
17-Mar-2025