உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பிரியங்கா எம்.பி., பிறந்த நாள் விழா

பிரியங்கா எம்.பி., பிறந்த நாள் விழா

கிருஷ்ணகிரி,: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, காங்., மற்றும் இளைஞர் காங்., சார்பில், தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா, மற்றும் கிருஷ்ணகிரி காங்., எம்.பி., செல்லக்குமாரின் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. பர்கூர் சட்டசபை தொகுதி பொறுப்பாளர் ஆடிட்டர் வடிவேல் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் சேகர், மாநில இளைஞர் அணி செயலாளர் விக்னேஷ் பாபு உள்பட பலர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில், கேக் வெட்டி இனிப்பு, அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை