மேலும் செய்திகள்
அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்
23-Sep-2025
கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை சட்டசபை தொகுதி கொண்டம்பட்டி பஞ்.,ல், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான கபடி போட்டி நடந்தது.இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பள்ளி, கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., பரிசுகளை வழங்கினார்.ஊத்தங்கரை, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் மூன்றம்பட்டி குமரேசன், எக்கூர் செல்வம், ரஜினிசெல்வம், முன்னாள் பஞ்., தலைவர் சத்தியவாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
23-Sep-2025