வாசகர்கள் கருத்துகள் ( 7 )
கள்ள சாராய சாவிற்கு 10 லக்ஷம் / நீரில் மூழ்கி இறந்தால் பிராமின் என்றால் ஒன்றும் கிடையாது 2-3 லக்ஷம் - இது தான் திராவிட மாடல்
சார் இதுதான் திராவிடம் முன்னேற்றக் கழகம் கள்ள சாராயம் குடிச்சு செத்தா பத்து லட்சம் கஞ்சா அடிச்சு செத்தா 20 லட்சம் உயிரை துச்சமா வச்சு தலைமை ஆசிரியர் அந்த மாணவனை காப்பாற்ற போராடினார் அவர் இறந்தால் 3 லட்சம் வாழ்க திராவிட முன்னேற்றக் கழகம்
என்னாங்க வெங்கடேஷ்
பள்ளிகளில் நீச்சல் பயிற்சி ஒரு பாடமாக கற்பிக்க வேண்டும். அதற்கான முன்னெடுப்பை அரசு மேற்கொள்ள வேண்டும்.
திராவிட மாடல் பள்ளம், அநியாயமாக இருவர் உயிரை குடித்து விட்டது.
லூசா நீங்கள், விவசாய தோட்டத்துல கிணறு வெட்ட செலவு அதிகம் பிடிக்கும், நீர் விரையமாவதை தடுக்க சிறு குழி வெட்டி அதில் தார்பாய் விரித்து அதில் நீர் நிரப்பி பாசனத்திக்கு பயன் படுத்துவர், இதுல எங்கே வந்தது திராவிட மாடல், ஆரிய மாடல் எல்லாம், ? மூளை சலவை செய்ய பட்ட ஆள் நீ இப்படிதான் கூவுவே
சிறுவனுக்குத் தெரியாது விழுந்துவிட்டான் ........ சரி .... ஒரு தலைமையாசிரியருக்குத் தெரியவேண்டாமா நீச்சல் தெரியாதவர்களால் காப்பாற்றவும் முடியாது என்று ?? பூமி நீர் உறிஞ்சுவதைத் தடுக்க, நீரைச் சேமிக்க டார்பாலின் போட்டு வைத்திருந்தார்கள் என்றால் ஆழம் கூட அதிகம் இருக்காதே ?? புரியவில்லை ....