உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரூ.1.81 கோடியில் தார்ச்சாலை பணி

ரூ.1.81 கோடியில் தார்ச்சாலை பணி

பாப்பிரெட்டிப்பட்டி பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், இருளப்பட்டி ஊராட்சியில் எஸ்.டி., சாலை முதல் நாகலுார் வரை, 1.81 கோடி ரூபாய் மதிப்பில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி நடக்கிறது. இதை நேற்று பாப்பிரெட்டிப்பட்டி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தசாமி பார்வையிட்டு, பணியை தரமாக செய்ய அறிவுறுத்தினார். ஆய்வின் போது, அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி