மேலும் செய்திகள்
ரூ.44.72 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்
11-Jun-2025
30 பேர் தி.மு.க.,வில் ஐக்கியம்
05-Jun-2025
Match ஒன்று Qualifiers மூன்று DCvsGT
19-May-2025
ஓசூர், ஓசூர் ஒன்றியம், சென்னசந்திரம் கிராமத்தில், ரமேஷ் என்பவரது வீட்டின் முன் துவங்கி, ஆனந்தீஸ்வரா சுவாமி கோவில் வரை தார்ச்சாலை அமைக்க, ஒன்றிய பொதுநிதியில் இருந்து, 24.26 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணியை, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். ஓசூர், தி.மு.க., ஒன்றிய செயலாளர் கஜேந்திரமூர்த்தி, துணை செயலாளர் ரமேஷ், மாநகராட்சி கவுன்சிலர் கிருஷ்ணப்பா உட்பட பலர் பங்கேற்றனர்.
11-Jun-2025
05-Jun-2025
19-May-2025