உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / லாட்டரி விற்ற இருவர் கைது

லாட்டரி விற்ற இருவர் கைது

கிருஷ்ணகிரி : பாரூர் எஸ்.ஐ., ஞானகன் ரகுநாதன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அரசம்பட்டி பஸ் ஸ்டாப் அருகில் சந்தேகத்திற்கிட-மாக நின்றவர்களை பிடித்து விசாரித்ததில், அவர்கள் தடை செய்-யப்பட்ட லாட்டரிகளை விற்றது தெரியவந்தது. இதையடுத்து லாட்டரி விற்ற போச்சம்பள்ளி சக்தி, 38, அரசம்பட்டி சந்தோஷ், 43, ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமி-ருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை