உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பா.ஜ., சார்பில் வால்மீகி ஜெயந்தி

பா.ஜ., சார்பில் வால்மீகி ஜெயந்தி

தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை மணிக்கூண்டு அருகே, பா.ஜ., கட்சி சார்பில், வால்மீகி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் நாராயணன், வால்மீகி படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார். நகர தலைவர் சீனிவாசன், பொதுச்செயலாளர் அருண்குமார், மாவட்ட துணைத்தலைவர் பிரபு, பொருளாளர் சரவணன், முன்னாள் நகர தலைவர் வெங்கட், வர்த்தக அணி முன்னாள் மாவட்ட செயலாளர் அருண்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை