உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / செப்டிக் டேங்கில் தவறி விழுந்த தொழிலாளி சாவு

செப்டிக் டேங்கில் தவறி விழுந்த தொழிலாளி சாவு

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அடுத்த பாறைக்கொட்டாயை சேர்ந்தவர் சின்னநாகப்பன், 65, கூலித்தொழிலாளி. இவர், கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகரிலுள்ள வீட்டு கட்டுமான பணியில் நேற்று ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த செப்டிக் டேங்கில் சின்னநாகப்பன் தவறி விழுந்ததில் இறந்தார். கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !