உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தேர்தல் பணியில் முன்னாள் ராணுவத்தினர்

தேர்தல் பணியில் முன்னாள் ராணுவத்தினர்

மதுரை : உள்ளாட்சித் தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். எனவே மதுரை மாவட்டத்தில் சீருடை உள்ள முன்னாள் இளநிலை படை அதிகாரிகள், இதர படைப்பிரிவை சேர்ந்த திடகாத்திரமான முன்னாள் வீரர்கள் (65 வயதுக்குட்பட்டோர்) தங்கள் விருப்பத்தை அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷன், எஸ்.பி., அலுவலகம், முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் தெரிவிக்கலாம். அசல் படைவிலகல் சான்று, அடையாள அட்டையுடன் நேரில் ஆஜராக வேண்டும், என கலெக்டர் சகாயம் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்