மேலும் செய்திகள்
கராத்தே போட்டியில் மாணவர்கள் சாதனை
15 hour(s) ago
தினகரனுக்கு அய்யப்பன் பதில்
16 hour(s) ago
உயிர்ம உற்பத்தி திட்ட பயிற்சி
16 hour(s) ago
தனித்துவ அடையாள எண் ஆய்வு
16 hour(s) ago
திருமங்கலம்: திருமங்கலம் நகராட்சியில் சுகாதாரத்துறை சார்பில் 210 பேருக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.நகராட்சி தலைவர் ரம்யா துவக்கி வைத்தார். கமிஷனர் அசோக்குமார், சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர், கவுன்சிலர்கள் சின்னச்சாமி, திருக்குமரன், ஜஸ்டின் திரவியம், ரவி, வீரக்குமார் கலந்து கொண்டனர்.துாய்மை பணியாளர்களுக்கு மருந்துகள் மற்றும் அதற்குரிய உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
15 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago