உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சென்னையில் நீதிபதிக்கு சிகிச்சை

சென்னையில் நீதிபதிக்கு சிகிச்சை

மதுரை : உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி பி.டி.ஆதிகேசவலு 53. சிவில் வழக்குகளை விசாரித்து வந்தார்.நேற்று முன்தினம் விசாரித்துக் கொண்டிருந்தபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தனி அறைக்கு சென்றபோது மயக்கமடைந்தார். மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல்சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ