உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரூ.64 லட்சம் காணிக்கை

ரூ.64 லட்சம் காணிக்கை

அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயில் உண்டியல்கள் நேற்று துணைக்கமிஷனர்கள் கலைவாணன், சுரேஷ் தலைமையில் எண்ணப்பட்டன. ரொக்கமாக ரூ. 64 லட்சத்து 18 ஆயிரத்து 355, தங்கம் 47 கிராம், வெள்ளி 342 கிராம் கிடைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி