மேலும் செய்திகள்
நெல்லைக்கு சிறப்பு ரயில்
14 hour(s) ago
ரயில்வே ஆலோசனை குழுவுக்கு கவுரவ ஊதியம்
14 hour(s) ago
மதுரை- சினிமா- 11.10
14 hour(s) ago
அவனியாபுரம்:நேற்று முன்தினம் துபாயிலிருந்து மதுரைக்கு வர வேண்டிய ஸ்பைஸ் ஜெட் விமானம் தொழில் நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டது. அந்த விமானத்தில் மதுரையில் இருந்து துபாய் செல்ல இருந்த பயணியர் காத்திருந்து விட்டு வீட்டிற்கு திரும்பினர். அந்த விமானம், 184 பயணியருடன் துபாயிலிருந்து நேற்று காலை, 8:40 மணிக்கு புறப்பட்டு காலை, 11:45 மணிக்கு மதுரை வந்தது. நேற்று முன்தினம், 152 பயணியருடன் செல்ல வேண்டிய விமானம் நேற்று மதியம், 12:40 மணிக்கு துபாய் புறப்பட்டு சென்றது. நேற்று துபாய் செல்ல இருந்த பயணியரின் முன்பதிவு ரத்து செய்யப்பட்டது.
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago