மேலும் செய்திகள்
நெல்லைக்கு சிறப்பு ரயில்
4 hour(s) ago
ரயில்வே ஆலோசனை குழுவுக்கு கவுரவ ஊதியம்
4 hour(s) ago
மதுரை: மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கும் உறுதிமொழி மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் அலுவலர்கள் ஏற்றனர்.இதுபோல் ஐந்து மண்டலங்களிலும் மண்டல தலைவர்கள் தலைமையில் உறுதிமொழியேற்கப்பட்டது. மேயர் நேர்முக உதவியாளர் முத்துராமலிங்கம், உதவி கமிஷனர் (பணி) அருணாசலம், கணக்கு அலுவலர் (பொது) பாலாஜி, கண்காணிப்பாளர்கள் செந்தில்முருகன், ஆனந்தம் பங்கேற்றனர்.* மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் லோகநாதன் முன்னிலையில் உறுதிமொழியேற்றனர். துணை கமிஷனர் மதுகுமாரி (வடக்கு), காட்கரன் உத்தவ்ராவ் (தெற்கு), குமார் (போக்குவரத்து), பணியாளர்கள் பங்கேற்றனர்.
4 hour(s) ago
4 hour(s) ago