மேலும் செய்திகள்
மாணவன் பலி
9 hour(s) ago
கொட்டாம்பட்டியில் பஸ் மறியல்
9 hour(s) ago
சிலம்பு போட்டியில் மாணவர்கள் சாதனை
9 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி /டிச.31 க்குரியது
9 hour(s) ago
கண்டெய்னர் லாரியில் மின்சாரம் பாய்ந்து பலி
9 hour(s) ago
உசிலம்பட்டி : மாதந்தோறும் இரண்டாவது செவ்வாய்கிழமை தாலுகா அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்து வருகிறது. லோக்சபா தேர்தலால் ஒத்தி வைக்கப்பட்டிருந்த கூட்டம் நேற்று மீண்டும் நடப்பதாக தாலுகா அலுவலக அதிகாரிகள் அறிவித்திருந்தனர். உசிலம்பட்டி தாசில்தார் பாலகிருஷ்ணன் பொறுப்பேற்காததால் ஜூலை 16க்கு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. கூட்டத்திற்கு வந்த விவசாயிகள் காத்திருந்து திரும்பிச் சென்றனர்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago