உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விழிப்புணர்வு முகாம்

விழிப்புணர்வு முகாம்

எழுமலை : எழுமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு முகாம் தலைமை ஆசிரியை ஜீவா தலைமையில் நடந்தது. சைபர் கிரைம் எஸ்.ஐ. விஜயபாஸ்கர், எழுமலை போலீசார், ''மொபைல் போன்களை சரியான வழியில் பயன்படுத்துவது, சமூக வளைதளங்களை பார்க்கும் போது கவனிக்க வேண்டிய வழிமுறைகள், தேவையில்லாத பக்கங்களை தவிர்ப்பது, தங்கள் படங்களை பதிவேற்றுவது போன்றவற்றில் மாணவிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்'' உள்ளிட்டவை குறித்து விளக்கமளித்தனர். உதவித் தலைமை ஆசிரியர் தங்கப்பாண்டி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை