உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விழிப்புணர்வு கண்காட்சி

விழிப்புணர்வு கண்காட்சி

உசிலம்பட்டி: உலக புகை மற்றும் போதை விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு பிரம்ம குமாரிகள் அமைப்பின் சார்பில் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் விழிப்புணர்வு படவிளக்க கண்காட்சி நடந்தது. கண்காணிப்பாளர் மதிவண்ணன், நிலைய மருத்துவ அலுவலர் மாதவன், செவிலியர்கள் முன்னிலையில் பிரம்மகுமாரி சரஸ்வதி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ