உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

மேலுார் : இடையபட்டி 45 வது இந்திய திபெத் எல்லை காவல் படை வீரர்கள் மற்றும் தேசிய மாணவர் படை கல்லுாரி மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் துணை படைத்தலைவர் சுமித் குசேன் தலைமையில் நடந்தது. இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒவ்வொருவர் வீட்டிலும் தேசிய கொடியை பறக்க விட வலியுறுத்தி இடையபட்டியில் தேசிய கொடியை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !