மேலும் செய்திகள்
நடிகர் ரஜினி கருத்துக்கு மக்கள் கருத்து
27-Aug-2024
மோடி இளைஞர்களை அழைப்பதற்கான காரணம்!
26-Aug-2024
மேலுார் : சுச்சிராயன்பட்டி மற்றும் கம்பூர் இளைஞர்கள் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தினர்.சமூக ஆர்வலர் செல்வராஜ் வரவேற்றார். நல்லோர் வட்டம் நிறுவனர் பாலு தலைமை வகித்தார். மதுரை மக்கள் சட்ட விழிப்புணர்வு இயக்க நிறுவனர் ஹக்கீம், மதுரை வடக்கு மாவட்ட ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் பக்ருதீன் அலி அகமத் முன்னிலை வகித்தார். ஓய்வுபெற்ற காந்தி கிராம பல்கலை பேராசிரியர் பழனித்துரை மக்கள் அரசியல் என்ற தலைப்பில் பேசினார். கல்லாணை சுந்தரம் நன்றி கூறினார்.
27-Aug-2024
26-Aug-2024