உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுக்கடைகள் அடைப்பு

மதுக்கடைகள் அடைப்பு

மதுரை: திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு நரசிங்கம், புதுத்தாமரைப்பட்டியில் உள்ள மதுபான கடைகள் இன்று (மே 23) முழுவதும் அடைக்கப்படும் என கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை