உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பா.ஜ., கருத்தரங்கு

பா.ஜ., கருத்தரங்கு

திருப்பரங்குன்றம், : திருப்பரங்குன்றத்தில் பா.ஜ., மேற்கு மாவட்டம் சார்பில், இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனம் கருப்பு தினம் 50வது ஆண்டு நினைவூட்டல் கருத்தரங்கு நடந்தது.தலைவர் சசிகுமார் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன் முன்னிலை வகித்தார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் மகாலட்சுமி பேசினார். பார்வையாளர் ராஜரத்தினம், நகர் பார்வையாளர் கார்த்திக்பிரபு, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பொதுச் செயலாளர் சிவலிங்கம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை