உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கண்மாயை துார்வாரும் தன்னார்வலர்கள்

கண்மாயை துார்வாரும் தன்னார்வலர்கள்

உசிலம்பட்டி: உசிலம்பட்டி பசுக்காரன்பட்டி பந்தானி கண்மாய் 40 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இக்கண்மாயை துார்வாரும் பணியை நகர் லயன்ஸ் சங்கம், தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம், உசிலம்பட்டி வளர்ச்சி மையம், 58 கிராம பாசன விவசாயிகள் சங்கம் இணைந்து ஈடுபட்டனர். லயன்ஸ் முன்னாள் மாவட்ட ஆளுநர் அறிவழகன், தொழில் முனைவோர் மேம்பாட்டு மைய நிர்வாகி மோகன் ராம், பசுக்காரன்பட்டி கிராம மக்கள் முன்னிலையில் எம்.எல்.ஏ., அய்யப்பன் துவக்கி வைத்தார். லயன்ஸ் சங்கத் தலைவர் பிரேம்குமார், 58 கிராம பாசன சங்க விவசாயிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை