மேலும் செய்திகள்
ஆர்.எல்.ஐ.எம்.எஸ்., கருத்தரங்கு
04-Aug-2024
மதுரை:மதுரை ஆர்.எல். இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸில் தொழில்முனைவோர் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 'வணிகத்தின் புதுமைகள்' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.மதுரை எஸ்.ஏ., நிட் வியர்ஸ் நிர்வாக இயக்குநர் நவாஸ், ஏ அன்ட் டி நெட்ஒர்க்ஸ் நிர்வாக இயக்குநர் அஷ்வின் தேசாய் ஆகியோர் தொழில் அனுபவங்கள், இளைஞர்களுக்கு வழிகாட்டுதல் ஆலோசனைகளை வழங்கினர். மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தனர். எம்.பி.ஏ., துறைத் தலைவர் சுப்பிரமணியன், பேராசிரியர்கள் ஆபிரகாம் பிரதீப், கார்த்திக் பாபு உள்பட பலர் பங்கேற்றனர்.
04-Aug-2024