உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குறுவட்ட விளையாட்டு போட்டிகள்

குறுவட்ட விளையாட்டு போட்டிகள்

திருநகர் : திருநகர் குறுவட்ட பள்ளி மாணவர்களுக்கிடையிலான விளையாட்டு போட்டியில் பால் பேட்மிட்டன் போட்டியில் வென்ற பள்ளிகள்ஆண்கள்: 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில், முத்து தேவர் முக்குலத்தோர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடம்,ஜெயராஜ் நாடார் அன்ன பாக்கியம் மெட்ரிக் பள்ளி 2ம் இடம் வென்றனர்.பெண்கள்: 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் சி.எஸ்.ஐ., பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடம், புனித ஜான்ஸ் பள்ளி 2ம் இடம் வென்றனர்.17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் சி.எஸ்.ஐ., பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடம், ஜெயராஜ் நாடார் அன்ன பாக்கியம் மெட்ரிக் பள்ளி 2ம் இடம் வென்றனர்.19 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் சி.எஸ்.ஐ., பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடம், அருள்மிகு ஆண்டவர் சுப்பிரமணிய சுவாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி 2ம் இடம் வென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி