உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வகுப்பறை திறப்பு விழா

வகுப்பறை திறப்பு விழா

மதுரை: மதுரை ஒத்தக்கடை அரசு தொடக்கப் பள்ளியில் ரூ.40 ஆயிரத்தில் புதுப்பிக்கப்பட்ட கே.ஜி., வகுப்பறைகளின் திறப்பு விழா ஆசிரியை மெர்சி தலைமையில் நடந்தது. ஆசிரியைகள் ராஜேஸ்வரி, கார்த்திகா முன்னிலை வகித்தனர். ஆசிரியர் மோசஸ் வரவேற்றார். குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி ஆசிரியர்கள் வரவேற்பு அளித்தனர். ஆசிரியைகள் முராத்பானு, லதா, ஷகிலாமாய், ராமலட்சுமி, துாய்மை பணியாளர் மாரியம்மாள் ஏற்பாடு செய்தனர். ஆசிரியை கிருஷ்ணவேணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை