உள்ளூர் செய்திகள்

கோ கோ

திருநகர்: திருநகர் குறுவட்ட பள்ளி மாணவியருக்கான விளையாட்டு போட்டிகளில் கோ கோ போட்டியில் வென்ற பள்ளிகள் வருமாறு:14 வயதுக்குட்பட்டோர் போட்டியில் புனித சார்லஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதலிடம், பல்லோட்டி மேல் நிலைப்பள்ளி இரண்டாம் இடம் வென்றனர். 17 வயதிற்கு உட்பட்டோர் போட்டியில் புனித சார்லஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதலிடம், புனித ஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இரண்டாம் இடம் வென்றன. 19 வயதிற்கு உட்பட்டோர் போட்டியில் பல்லோட்டி மேல் நிலைப்பள்ளி முதலிடம், சீதாலட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடம் வென்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை