உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உறுதி மொழி ஏற்பு

உறுதி மொழி ஏற்பு

மதுரை : மதுரை மாநகராட்சி மெயின் அலுவலகத்தில் கமிஷனர் தினேஷ்குமார் தலைமையில் அனைத்து பணியாளர்களும் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றனர். உதவி கமிஷனர் (கணக்கு) விசாலாட்சி, பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், கணக்கு அலுவலர் பாலாஜி, கண்காணிப்பாளர் லட்சுமணன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை