உள்ளூர் செய்திகள்

கஞ்சா பறிமுதல்

திருமங்கலம் : கப்பலுார் ரயில்வே கேட் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பையுடன் நின்றிருந்த திருமங்கலம் சொரிக்காம்பட்டி ஒப்புடையான் சிவாவை 38, திருமங்கலம் நகர் போலீசார் விசாரித்த போது விற்பனைக்காக கஞ்சா கடத்தியது தெரிந்தது. அவரை கைது செய்து ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி