உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / லஞ்ச வழக்கில்  தண்டனை

லஞ்ச வழக்கில்  தண்டனை

மதுரை: மதுரை குலமங்கலம் வழக்கறிஞர் திருப்பதி. வீடு கட்டுமானத்திற்கு வரைபட அனுமதி கோரி 2013 ஜூலை 3ல் குலமங்கலம் ஊராட்சித் தலைவராக இருந்த மலைச்சாமியிடம் விண்ணப்பித்தார்.ரூ.1500 லஞ்சம் கேட்டார். லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் திருப்பதி புகார் செய்தார். ரூ.1500 லஞ்சம் வாங்கியபோது போலீசாரிடம் மலைச்சாமி பிடிபட்டார். அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.2000 அபராதம் விதித்து மதுரை லஞ்ச ஒழிப்பு வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாரதிராஜா உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை