உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் தமிழ்த் தேச மக்கள் முன்னணி சார்பில் புதிய சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட குழு உறுப்பினர் தெய்வம்மாள் தலைமை வகித்தார். தலைவர் பாண்டியன், மாவட்ட தலைவர் ஆரோக்கியமேரி, மக்கள் அதிகாரம் சிவகாமு, உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை