உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / முன்னாள் ராணுவ வீரர் பலி

முன்னாள் ராணுவ வீரர் பலி

திருமங்கலம், : திருமங்கலம் அருகே சாத்தங்குடி முன்னாள் ராணுவ வீரர் ராஜாங்கம் 58. இவரது மகன் சின்னப்பாண்டி 27. ராணுவவீரர். இருவரும் திருமங்கலத்திற்கு வந்துவிட்டு சாத்தங்குடிக்கு டூவீலரில் சென்றனர். திருமங்கலம் - உசிலம்பட்டி சந்திப்பு அருகே கடையில் பொருட்கள் வாங்க ராஜாங்கம் டூவீலரில் இருந்து இறங்கி நான்கு வழிச்சாலையை கடந்தபோது மினி வேன் மோதி இறந்தார். மோதிய வேன் நிற்காமல் சென்றது. திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ