நிர்வாகிகள் தேர்வு
மேலுார்: மேலுார் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகளுக்கான தேர்வு வழக்கறிஞர் ஜெயராமன் தலைமையில் நடந்தது. தலைவராக திருமேனி, செயலாளராக சுரேந்தர், பொருளாளராக மேகவர்ணன் தேர்வு செய்யப்பட்டனர். துணைத் தலைவராக மாணிக்கம், துணைச் செயலாளராக ஞானசுந்தரபாண்டியன், இணைச்செயலாளராக அழகேசன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.