உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வெளிநாடு மொழி இலவச பயிற்சி

வெளிநாடு மொழி இலவச பயிற்சி

மதுரை: மதுரை மாநகராட்சி பகுதி செவிலியர்களுக்கு ஓவர்சீஸ் மேன் பவர் கார்ப்பரேஷன் லிட்., (ஓ.எம்.சி.எல்.,) நிறுவனம் ஜப்பான், ஜெர்மன் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிப்பயிற்சி ஆன்லைனில் இலவசமாக அளிக்கிறது. வெளிநாடுகளில் வேலை தேடுவோர் கூடுதல் தகுதியை வளர்த்துக்கொள்ள நடத்தப்படும் இப்பயிற்சியில் சேர விரும்புவோர் www.omcmanpower.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி