உள்ளூர் செய்திகள்

இலவச பயிற்சி

மதுரை: கோவை பாரதியார் பல்கலை அங்கீகாரம் பெற்ற மதுரை சமுதாயக் கல்லுாரியில் சுகாதார உதவியாளர் டிப்ளமோ இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.பத்தாவது, பிளஸ் 2, டிகிரி முடித்த 16 முதல் 30 வயதுக்குட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். கல்விக்கட்டணம் கிடையாது.வெளியூர் மாணவர்களுக்கு உணவு, தங்குமிடம் இலவசம். ஓராண்டு பயிற்சி, 6 மாத செய்முறை பயிற்சி அளிக்கப்படும். விருப்பமுள்ளோர் 97866 15915ல் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி