உள்ளூர் செய்திகள்

குருபூஜை

சோழவந்தான்: திருவேடகத்தில் சட்டநாதர் சித்தர் கோயிலில் குருபூஜை விழா நடந்தது. நேற்று அதிகாலை 4:00 மணிக்கு கணபதி ஹோமம், கோ பூஜைகள் நடந்தன. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனையை தொடர்ந்து பூசாரி சக்திவேல் அர்ச்சனை செய்தார். அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ