உள்ளூர் செய்திகள்

நகை திருட்டு

மேலுார்: வெள்ளலுார் வீரணன் 65. இவரது மனைவி பாப்பா 60. நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு பாப்பா நுாறு நாள் வேலைக்கும், வீரணன் ஆடு மேய்க்கவும் சென்றனர். இதைபயன்படுத்தி மர்மநபர், பின்பக்க சுவர் ஏறி வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த மூன்றரை பவுன் நகையை திருடிச் சென்றார். கீழவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை