உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேகம்

திருமங்கலம் : திருமங்கலம் பாரபத்தியில் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. ஆக.,17ல் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. நேற்று காலை சத்தியந்திரன் குருக்கள் தலைமையில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி