உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சட்டம் ஒழுங்கு கலந்தாய்வு கூட்டம்

சட்டம் ஒழுங்கு கலந்தாய்வு கூட்டம்

மதுரை: மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடந்தது.சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசிர்வாதம் தலைமை வகித்தார். தென்மண்டல ஐ.ஜி., பிரேம் ஆனந்த் சின்ஹா, போலீஸ் கமிஷனர் லோகநாதன், துணை கமிஷனர்கள், கூடுதல் துணை கமிஷனர், உதவி கமிஷனர்கள், மதுரை, விருதுநகர் மாவட்ட எஸ்.பி.,க்கள், கூடுதல் எஸ்.பி.,க்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ