உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மருத்துவ முகாம்

மருத்துவ முகாம்

கொட்டாம்பட்டி: குன்னாரம்பட்டி ஊராட்சியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது. டாக்டர் சண்முகபெருமாள் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். கண், ரத்த அழுத்தம், சர்க்கரை உட்பட 9 வகையான பரிசோதனைகள் 1043 பேருக்கு செய்யப்பட்டது. ஏற்பாடுகளை சுகாதார மேற்பார்வையாளர் ஜாபர் மற்றும் ஆய்வாளர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !